மத்திய அரசின் ஐவர் குழு சித்தா மருத்துவமனையில் ஆய்வு Apr 29, 2020 941 கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் மத்திய குழு, இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள சித்தா மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிட...